நடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஆரம்பம்!!..
நடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஆரம்பம்!!.. நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்களால் வாழ்ந்தவர்களை விட, பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் அதிகரித்தே போகிறது. இயக்குநரும், நடிகருமான ராஜ்கிரண் அவர்களின் அலுவலக உதவியாளராகச் சேர்ந்த வடிவேலு அவர்கள், சிறிது,சிறிதாக முன்னேறி தமிழ் சினிமாவில் மாபெரும் முத்திரையை பதித்துள்ளார். அவர் நிறையத் துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் திரைத்துறையில் உச்சத்தைத் தொட்டுள்ளார். ராஜ்கிரண் அவர்கள் இயக்கத்திலும், கஸ்தூரி ராஜா அவர்களின் இயக்கத்திலும், சிறு- சிறு பாத்திரங்களில் நடித்து வந்த வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நடிகர் … Read more