திடீரென வந்த மின்சாரம் பயத்தில் தாத்தா செய்த காரியத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!! அடுத்தடுத்து நேர்ந்தவற்றால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!
திடீரென வந்த மின்சாரம் பயத்தில் தாத்தா செய்த காரியத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!! அடுத்தடுத்து நேர்ந்தவற்றால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!! உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தந்தை உயிரிழந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் அவரது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினர். இவர்களது மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு … Read more