நாய் கடித்தால் நாய் மாதிரியே குறைப்பார்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

நாய் கடித்தால் நாய் மாதிரியே குறைப்பார்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!! நாய் கடித்தால் தண்ணீரை கூட பார்த்தால் பயப்படுவார்கள் என்று கூறினால் நம்மால் நம்ம முடியுமா ஆனால் அதுதான் உண்மை. நாய் கடித்து ரேபிஸ் என்ற நோய் பரவினால் தண்ணீர் காற்று போன்ற அனைத்தையும் பார்த்து பயப்படுவார்கள். இது ஒரு கட்டத்தை தாண்டி விட்டாள் இந்த நோய்வாய் பட்ட வரை காப்பாற்றுவது மிகவும் கடினம். இந்த நோயின் மூலம் ஒரு வருடத்திற்கு 80 ஆயிரம் பேர் இறக்கின்றனர். … Read more

பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!!

பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!! பல்லி , குளவி, தேனீ மற்றும் நாய் கடித்து விட்டால் முதலில் என்ன செய்யலாம் என்பதற்கான மருத்துவ குறிப்புகள். பல்லி கடித்து விட்டால் அவுரி இலை மற்றும் அதனுடைய வேர் இரண்டும் சேர்த்து 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதை ½ லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சவும். அந்த தண்ணீர் 100 மிலி வரும் வரை சுண்ட … Read more

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு! கட்டாயம் ஆன்லைனில் இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்! 

attention-home-pet-owners-must-register-these-details-online

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு! கட்டாயம் ஆன்லைனில் இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்! பொதுவாகவே அனைவருடை வீட்டிலும் ஏதேனும் ஒரு வகையான செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் செல்லபிராணிகளை முறையாக பராமரிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.வீட்டில் வளர்கப்படும் நாய்,பூனை போன்ற செல்லப்பிராணிகள் குறித்து முழு விவரங்கள் தற்போது வரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை. குறிப்பாக 1500 செல்லப்பிராணிகள் மட்டுமே வீடுகளில் வளர்க்கப்படுகின்றது என புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.சென்னை மாநகராட்சியில் வீடுகளில் நாய் மற்றும் பூனை … Read more

நாயை ரயிலில் அழைத்து செல்ல அனுமதி! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைகள் தான்!

Allowed to take the dog on the train! These are the steps to follow!

நாயை ரயிலில் அழைத்து செல்ல அனுமதி! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைகள் தான்! தற்போது ரயில் போக்குவரத்துத்துறை ரயில்வே பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் ரயில்வேயில் உள்ள வசதிகள் ,ரயில்வே இயக்கம் ,தொழில்நுட்பம் ,பாதுகாப்பு தொடர்பாக பயணிகளிடம் விளக்கம் அளித்து வருகின்றது. மேலும் ரயில்வே தற்போது தந்துள்ள விவரத்தில் நாய் ,பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் ,விலங்குகள் ,பறவைகள் ,ரயிலில் எடுத்து செலவதற்காக எவ்வாறு வசதி உள்ளது என்பதை பற்றி விளக்கம் அளித்துள்ளது. அதனையடுத்து ரயில்களில் … Read more

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?.

The young man who saved the dog who was drowning in the water! The pity of the helper?

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?. இங்கிலாந்தில் உள்ள நார்விச் படகு நிலையத்தில் பென்ட்லி என்ற நாய் ஒன்று படகின் ஓரத்தில் இருந்து நின்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் தண்ணீரில் விழுந்தது.அப்பகுதி வழியாக தினமும் ஜிம்மிலிருந்து வழக்கம் போல் ரீஸ் என்பவர் தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது நீரில் தத்தளித்த நாயை கண்டார்.அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அதன் அருகில் சென்றுள்ளார்.எந்த பயமும் இல்லாமல் ஒரு வித … Read more

நாயுடன் சண்டையிட்டு தங்கையை காப்பாற்றிய 6 வயது அண்ணன் முகத்தில் 90 தையல்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பிரிட்ஜர். இச்சிறுவனின் தங்கையை நாய் ஒன்று கடிக்க வந்தபோது பயந்து தப்பித்து ஓடாமல் தைரியமாக அந்த நாயுடன் போராடியுள்ளான். இதனால் முகம், தலை போன்ற பகுதிகளில் நாய் கடித்தபோதும் விடாமல் அதனுடன் சண்டை போட்டுள்ளான்.   ஒரு வழியாக தங்கையை காப்பாற்றிய பின், பிரிட்ஜரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகம் மற்றும் தலையில் கடித்து மொத்தமாக 90 தையல்கள் போடும் அளவுக்கு பாதிப்பு இருந்ததால் மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள். இதுகுறித்து … Read more