மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்!

மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்! நிலக்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் நம் அதனை உட்கொள்வதனால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். நிலக்கடலையில் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துக்களை தரக்கூடிய நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, பைபர், புரோட்டின், விட்டமின், துத்தநாகம், மேக்னீசியம் போன்ற பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. நிலக்கடலையில் உள்ள அப்ப ஜிங்க் ஆகியவை நம் … Read more

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! திராட்சை பழத்தில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். இயற்கை கொடுத்துள்ள மிகச் சிறந்த பழங்களில் ஒன்றாக இருப்பது திராட்சை. இந்த பழமானது, கருப்பு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் உள்ளது. இதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். திராட்சைப் பழங்களில் அதிகப்படியான வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு … Read more

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! 

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! உடலில் ரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறி மூலமாக சரி செய்து கொள்ள முடியும். ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நாம் பல்வேறு மருந்தை எடுத்துக் கொள்கிறோம். இதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகளை வைத்து எவ்வாறு சரி … Read more

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! கொத்தவரங்காய்பெரும்பாலானோர் உண்பதில், ஒரு சிலர் விரும்பி உண்பார்கள். கொத்தவரங்காயில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது.அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். மேலும் குழந்தைகளுக்கு பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை கொத்தவரங்காயின் மருத்துவ குணம் குணப்படுத்தும்.அதனால் இதை … Read more

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்!

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்! பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகற்காய் அல்லது இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை அகற்றும். பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காயில் … Read more

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! நம் உடலில் உள்ள பிரச்சனைகள் தீர ஒரு சிறந்த மருத்துவப் பயனை இந்த பதிவின் மூலம் தேவையான பொருள் பீன்ஸ் மட்டும்தான்.பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும்100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் … Read more

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! நீங்கள் அறியதவை இதோ உங்களுக்காக!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! நீங்கள் அறியதவை இதோ உங்களுக்காக! பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. 100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்துவதில், பீன்ஸ்க்கு அதிக பங்கு உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் … Read more

வாழைப்பழத் தோல் மாவு! ஆய்வு முடிவில் வெளிவந்த பதில்!

வாழைப்பழத் தோல் மாவு! ஆய்வு முடிவில் வெளிவந்த பதில்! வாழைப்பழத் தோல்கள் உண்ணக்கூடியவை மற்றும் உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் புரதத்தின் வளமான மூலமாகும். குக்கீகளில் சிறிய அளவு (7.5% முதல் 15% வரை) கோதுமை மாவுக்குப் பதிலாக வாழைப்பழத்தோல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவு, கொழுப்பின் அளவைக் குறைக்கும் அதே வேளையில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. வாழைப்பழத்தோல் மாவுடன் கோதுமை மாவை செறிவூட்டுவது, குறிப்பாக குறைந்த செறிவுகளில் (7.5%), … Read more

இந்த ஒரு காயில் இத்தனை நோய்கள் குணமாகுமா ?மருத்துவர்களின் அறிவுரை!

இந்த ஒரு காயில் இத்தனை நோய்கள் குணமாகுமா ?மருத்துவர்களின் அறிவுரை! வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்: வெண்டைக்காய் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அறிவு வளர்ச்சி அதிகம் உண்டாகும். புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு ,இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது. மேலும் வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. மேலும் இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் … Read more

கொத்தவரங்காயில் இத்தனை மகத்துவமா? மிஸ் பண்ணாம பாருங்க!

கொத்தவரங்காயில் இத்தனை மகத்துவமா? மிஸ் பண்ணாம பாருங்க! கொத்தவரங்காய் ஒவ்வொருவர் விரும்பி உண்பார்கள. கொத்தவரங்காயில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். குழந்தைகளுக்கு பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை கொத்தவரங்காயின் மருத்துவ குணம் குறைக்கிறது.அதனால் இதை கட்டாயமாக கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.மேலும் கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் … Read more