மிஸ்டர் ஸ்டாலின். நீங்க உங்க அப்பா மாதிரி இல்ல!.. நிர்மலா சீதாராமன் பேச்சு!…

nirmala

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தாலும் சட்டமன்ற தேர்தல் ஒரே நாளில் நடப்பது இல்லை. மத்தியில் பாஜக அரசு வந்த பின் தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறது. ஆனால், மாநில அரசுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்க துவங்கியது முதலே பல அதிரடியான திட்டங்களை கொண்டு வர துவங்கியது. குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாவற்றையும் செய்து … Read more

ஒரே நாடு.. ஒரே தேர்தல் விரைவில்!.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த முக்கிய அப்டேட்..

nirmala

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்க துவங்கியது முதலே பல அதிரடியான திட்டங்களை கொண்டு வர துவங்கியது. குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாவற்றையும் செய்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக ஆதரவு ஆளுநர்களை நியமிப்பது, அதன் மூலம் அரசுக்கு தொல்லை கொடுப்பது என பல விஷயங்களையும் செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், அதிமுக, திமுக எனும் … Read more

எங்களை பார்த்தா ஏளனமா இருக்கா!.. உங்களுக்கு இருக்கு!.. நிர்மலா சீதாராமனை வெளுத்த கனிமொழி!…

kanimozhi

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதலே தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்தியில் ஆளும் பாஜக அரசு சரியாக கொடுப்பதில்லை. தமிழகத்தில் பாஜகவில் நுழைய முடியவில்லை என்பதே அதற்கு காரணமாக இருக்கிறது. பல தேர்தல்களிலும் போட்டியிட்டும் கணிசமான வாக்குகளை கூட பாஜகவால் பெறமுடியவில்லை. அதோடு, பாஜகவின் திட்டங்களை, குறிப்பாக மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்றவைகளை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த கோபத்தில்தான் நிதியை கொடுக்காமல் தமிழகத்தை ஆளும் பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. … Read more

சென்னை, கோவை மக்கள்தான் அதிக வரி கட்டுறாங்க!.. நக்கலடித்த நிர்மலா சீதாராமன்!..

Wayanad Landslide 400 Lives Lost.. All This Is Not A National Disaster - Nirmala Sitharaman!!

கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் தமிழகத்தை ஆளும் பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டை திமுக கடந்த 4 வருடங்களாக சொல்லி வருகிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை. இதனால், தேர்தலில் போட்டியிட்டு அவர்களால் வெல்ல முடியவில்லை. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பதில்லை என்பதாலும், பாஜகவின் கொள்கைகளை தமிழகத்தில் செயல்படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் தமிழகத்தை பாஜக மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. அதிலும், தமிழகம் … Read more

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு! 100 நாள் வேலை திட்டத்தில் இனி ஊதியம் குறைய வாய்ப்பு?

Allocation of funds in the budget! 100-day work program likely to reduce wages?

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு! 100 நாள் வேலை திட்டத்தில் இனி ஊதியம் குறைய வாய்ப்பு? ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஆண்டுதோறும் 100 நாட்களுக்கு வேலை மக்களுக்கு வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்ப்படுத்தப்பட்டது. இதற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது.குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் … Read more

சுயதொழில் செய்பவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் சலுகை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

சுயதொழில் செய்பவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் சலுகை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!  இன்று நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சுய தொழில் செய்பவர்களுக்கான அதிரடி வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாகும். இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார். இதில் சுயதொழில் செய்பவர்களுக்கான அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி 1. சுயதொழில் செய்து வருமானம் ஈடுபவர்களின் மாத … Read more

அடையாள ஆவணமாகிறதா? பான் கார்டு! மத்திய பட்ஜெட்டில் வெளிவந்த திடீர் அறிவிப்பு!

அடையாள ஆவணமாகிறதா? பான் கார்டு! மத்திய பட்ஜெட்டில் வெளிவந்த திடீர் அறிவிப்பு!  நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்தார். இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 66 … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்!

The announcement made by the central government! These airports in Tamil Nadu will be given to private companies!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்! தமிழகத்தின் முக்கியமான நான்கு விமான நிலையங்கள் என்றால் அவை சென்னை, கோவை, மதுரை,திருச்சி தான்.நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகை விட்டு அதன் மூலம் நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலமாக ரூ ஆறு லட்சம் … Read more

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்!

This is the country that connects with India through UPI! Easily exchange money!

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு சமமாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் பணம் என்பது பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு. மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பணத்தை எப்படி மதிப்பிடுகின்றமோ அதேபோல் டிஜிட்டல் … Read more