பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு!
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையன்று தமிழ்மக்கள் அனைவரும் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனை தொடர்ந்து சென்னை தலைமை … Read more