போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! தமிழகத்தில் தற்போது அனைத்து பகுதிகளும் நகரமாக உருவெடுத்து கொண்டு வருகிறது. அதனால் மக்களுக்கு போக்குவரத்து தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. மாநிலத்தின் முக்கிய பகுதிகளான சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படுகிறது.எனவே, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசு போக்குவரத்து கழகமானது சில முக்கிய பணிகளை தினம் தோறும் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, … Read more