லியோ படத்தில் உள்ளாரா?? அர்ஜுன் தாஸ் தந்த ஷாக்கிங் பதில்!!

Is Leo in the picture?? Shocking answer from Arjun Das!!

லியோ படத்தில்  உள்ளாரா?? அர்ஜுன் தாஸ் தந்த ஷாக்கிங் பதில்!! தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான  படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தளபதி … Read more

வாசலில் எதற்காக உப்பு வைப்பர்?!! ஜோதிடர் கூறிய பதில்!!

வாசலில் எதற்காக உப்பு வைப்பர்?!! ஜோதிடர் கூறிய பதில்!!

ஜோதிருடைய பதில்: வாசலில் ஏன் உப்பு வைப்பர்? வாசலில் உப்பு வைப்பது தவறான செயல் ஆகும். தெய்வீகமான எந்த ஒரு பொருளையும் காலில் மிதிபடும் வண்ணம் வைப்பது நன்மையை அளிக்காது. சூரிய புத்தியானது ராகு திசையில் நடைபெற்றால் என்ன பலன் கிடைக்கும்? சூரியன் பலம் பெற்று இருந்தால் சாதகமான சூழ்நிலைகள், அரசு வழியில் ஏற்படும். மேலும், மனதில் புதுவிதமான துணிச்சல்கள் உண்டாகும். ராகு மிதுன ராசியில் இருந்தால் என்ன பலன்? அவர்கள் மென்மையான குணநலன்களை உடையவர்கள். சிரிப்பு … Read more

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..???

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..???

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..??? உலக அளவில் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று தனி முத்திரை பதித்து புகழ் பெற்ற மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘சாடியோ மானே” தனது உடைந்து போன செல்போன் குறித்து ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான சாடியா மானே எங்கு சென்றாலும் தனது உடைந்து போன பழைய ஐபோனுடன்தான் செல்கிறார். ஒரு வாரத்திற்கு மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பில் … Read more

நாங்கள் ஜால்ரா போட்டதால்தான் 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்தது; ஸ்டாலினை சுவிட்ச் ஆஃப் செய்த அமைச்சர்!

நாங்கள் ஜால்ரா போட்டதால்தான் 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்தது; ஸ்டாலினை சுவிட்ச் ஆஃப் செய்த அமைச்சர்!

நாங்கள் ஜால்ரா போட்டதால்தான் 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்தது; ஸ்டாலினை சுவிட்ச் ஆஃப் செய்த அமைச்சர்! ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் சம்பந்தமான பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திமுகவை திரும்பி பேச முடியாத அளவிற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார். பொதுக்கூட்டர்தில் அமைச்சர் பேசியதாவது; பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு சட்டசபையில் அமைச்சரவை ஒப்புதலுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் … Read more

நான் கூட புர்கா அணிந்துகொள்ள தயார்:புர்கா சர்ச்சையில் வாய்திறந்த ரஹ்மான் !

நான் கூட புர்கா அணிந்துகொள்ள தயார்:புர்கா சர்ச்சையில் வாய்திறந்த ரஹ்மான் !

நான் கூட புர்கா அணிந்துகொள்ள தயார்:புர்கா சர்ச்சையில் வாய்திறந்த ரஹ்மான் ! தன் மகள் அணிந்திருக்கும் புர்கா தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைக்கு முதல் முறையாக மௌனம் கலைத்து பதில் சொல்லியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார். அவருடன் அவரது மூத்த மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டார். இருவருக்கும் இடையிலான கேள்வி பதில் செஷன் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வேறு விதமான … Read more