என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!!
என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!! இன்று ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான்(ரிசர்வ் டே) அணிகள் விளையாட உள்ளன. இலங்கையில் நடைபெற்றுவரும் 6 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தச் … Read more