ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி!
ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி! அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களில் விற்றுத்தீர்ந்தன. இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி … Read more