சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்.. மிரட்டி பணம் பறிப்பு..!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள அரசு பல்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணத்தினால் ஆன்லைன் மூலம் வகுப்புகளை பயின்று வந்தார். அதற்காக அவரது பெற்றோர் ஆண்ட்ராய்ட் செல்போன் வாங்கி தந்துள்ளனர். அந்த செல்போன் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அவருக்கு … Read more