இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இனிவரும் காலங்களில் நடிகர் ரஜினிகாந்தின் அனுமதி இல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட எதையும் பயன்படுத்த முடியாது என ரஜினி சார்பில் வழக்கறிஞர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு நிறுவனங்கள் பிரபலமடைய ரஜினிகாந்தின் குரல் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தும் போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, … Read more