தமிழகத்தில் பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா?
தமிழகத்தில் பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா? கடந்த மாதம் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில் இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.அதனை எஸ். எம். எஸ் மூலமும் பார்க்கலாம் என கூறியுள்ளனர். மேலும் tnresult.nic.in, dge.tn.gov.in மற்றும் dge2.tn.nic.in போன்ற இணையதளத்தில் சென்று முடிவுகளைக் காணலாம் என கல்வித்துறை தெரிவித்தது.அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ஒரே நாளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கும் ,பத்தாம் … Read more