பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!!
பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!! பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் 33வது வார்டில் கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் பொழுது குடிநீர் குழாய்கள் உடைந்தது. இதனால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. மக்கள் பலரும் … Read more