தமிழகத்தில் அடுத்து 500 மதுக்கடைகள் மூடல்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

500 bars to be closed in Tamil Nadu next! The information released by the minister!!

தமிழகத்தில் அடுத்து 500 மதுக்கடைகள் மூடல்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!! தமிழகத்தில்  500 மது கடைகள் மூடப்படும் என்று சட்ட பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அந்த மூடப்படும் கடைகள் எவை எவை என்று கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அதற்குள்ளே அவர் அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்துறையும், முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வழங்கப்பட்டது. இப்பொழுது மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமி … Read more

மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் மரணம்! கொரோனாவை தாண்டும் மதுபோதை உயிரிழப்பு!

மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் மரணம்! கொரோனாவை தாண்டும் மதுபோதை உயிரிழப்பு! கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளுக்கு மூடினர். இதில் மதுக்கடையும் ஒன்றாகும். மது இல்லாத காரணத்தால் அதற்கு அடிமையான பலர் மரணித்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறுது. மதுக்கடையை பூட்டிய கடைசிநாளில் பாட்டிர்களை வாங்கி குவித்ததோடு பிளாக்கில் சிலர் விற்று வந்த நிலையில் அவர்களையும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும் காவல்துறை … Read more

மதுக்கடை சுவரில் துளையிட்ட திருட்டு புள்ளீங்கோ! திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு!

மதுக்கடை சுவரில் துளையிட்ட திருட்டு புள்ளீங்கோ! திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு! தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மூடப்பட்ட மதுபானக் கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டிலை சிறுவன் திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அத்தியாவசியமற்ற டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான … Read more