திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு கோரி மனு! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன!
திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு கோரி மனு! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன! மணிப்பூரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பி ஏ படிப்பு படித்து வரும் நிலையில் திருமணம் ஆகாத நிலையில் கருவுற்ற நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி தான் கருவுற்று இருப்பது தனக்குமெனவேதனை ஏற்படுத்துவதாகவும் தற்போது நான் தயார்வதற்கு மனதளவில் தயாராகவில்லை எனவும் கூறி இந்த கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்ய வேண்டும் எனவும் அதற்காக அனுமதிக்கோரி மனு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை … Read more