இனி ரேஷன் கடைகளில் பணி நியமனத்திற்கு இது அவசியம் – உயர்நீதிமன்றம் விசாரணை!
இனி ரேஷன் கடைகளில் பணி நியமனத்திற்கு இது அவசியம் – உயர்நீதிமன்றம் விசாரணை! தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை இனி தேர்வுகள் நடத்தி அதன் மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மயிலாடுதுறை கோமல் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் … Read more