மார்க் ஷீட் தராமல் இழுத்தடித்த கல்லூரி நிர்வாகம்.. ஆத்திரத்தில் கல்லூரி முதல்வரை எரித்த மாணவன்..!
மார்க் ஷீட் தராததால் கல்லூரி முதல்வரை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம்,இந்தூரை சேர்ந்தவர் விமுக்தா சர்மா (54). இவர் அங்குள்ள பிஎம் என்ற பார்மசி கல்லூரியில் முதல்வராக இருந்து வருகிறார்.சம்பவதன்று வழக்கம் போல அவர் பணி முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரின் காரை வழிமறித்த அசுதோஷ் ஸ்ரீவத்சவா (24) என்ற முன்னாள் மாணவர் கல்லூரி முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர் வைத்திருந்த பெட்ரோலை விமுக்தா மீது ஊற்றி … Read more