திடீர் மாரடைப்பா.. ஆஸ்பிரின் 300 mg மாத்திரை! மருத்துவரின் அட்வைஸ்!
திடீர் மாரடைப்பா.. ஆஸ்பிரின் 300 mg மாத்திரை! மருத்துவரின் அட்வைஸ்! உணவு பழக்கவழக்கங்கள் மாறுபட்டதன் காரணமாக தற்பொழுது சிறு வயது முதலே மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் மட்டும் 18 வயது முதல் 21 வயது உடைய இளைஞர்களுக்கு தான் அதிக அளவு மாரடைப்பு தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி அவர்களின் உடல் தன்மைக்கு உடற்பயிற்சி செயல்பாடுகளும் சிலருக்கு மாரடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இது குறித்து மருத்துவர் எட்மண்ட் பெர்னாண்டஸ் என்பவர் தந்துட்டார் பக்கத்தில் பதிவு ஒன்றை … Read more