தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சொதப்பிய டாப் 5 படங்கள்!!

Rajinikanth Vijay Tamil Remake Movies List

தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சொதப்பிய டாப் 5 படங்கள்!! என்ன தான் ஹை பட்ஜெட்டில்,பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கினாலும் கதைக்கு பொருத்தமான கதாபாத்திரம் அமையவில்லை என்றால் அப்படம் தோல்வியை தான் சந்திக்கும். உதாரணத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் பாட்ஷா(மாணிக்கம்) கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது போல் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிய படங்கள் பிற மொழிகளில் ரீமேக் … Read more

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம்

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். 90 களில் தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக  இருந்தவர்களில் நடிகை மீனாவும் குறிப்பிடத்தக்கவர். தமிழில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்து வெற்றி விழா கண்ட படங்களில் நடித்து கொடி … Read more

“வாழ்க்கையிலேயே முதல் முறையாக பொறாமைப்படுகிறேன்…” நடிகை மீனாவின் பொன்னியின் செல்வன் பதிவு!

“வாழ்க்கையிலேயே முதல் முறையாக பொறாமைப்படுகிறேன்…” நடிகை மீனாவின் பொன்னியின் செல்வன் பதிவு! பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர … Read more

கணவருக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது… மொத்த உடலையும் தானம் செய்த நடிகை மீனா

கணவருக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது… மொத்த உடலையும் தானம் செய்த நடிகை மீனா தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான மீனா தற்போது தனது மொத்த உடலையும் தானமாக அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா.இவர் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.இந்நிலையில் கடந்த வருடம் மீனா … Read more

அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா!

அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா!  ஐக்கிய அரபு அமீரக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனங்களை கௌரவிக்க கோல்டன் வீசா வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபி அமீரக அரசால் கோல்டன் வீசா வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரத்தின் குடிமகனாக கருதப்படுவார்கள். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் … Read more

’தலைவர் 168’ படத்தில் திடீரென இணைந்த நயன்தாரா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இந்த படப்ப்பிடிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் திடீரென நயன்தாரா இணைந்து உள்ளதாக சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று … Read more

தலைவர் 168 படத்தின் கதை இது தான்: யூகித்த நெட்டிசன்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்து இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது வெளிநாட்டில் இருந்து கிராமத்துக்கு வரும் மீனா நவநாகரீகமாக இருப்பதாகவும் அவரை தமிழ் பெண்ணாக ரஜினிகாந்த் மாற்றுவதும் தான் இந்த படத்தின் கதை என்று இன்டர்நெட்டில் கசிந்துள்ளது இதனை உறுதி செய்வது போல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேலைகட்டி பக்கா தமிழ் பெண்ணாக … Read more

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் மீனா, ரஜினிக்கு ஜோடியாகவும், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மீனா, … Read more

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு!

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் ஏற்கனவே சிறுத்தை சிவா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, மீனா, சூரி, டி இமான், ஆகியோர்கள் இணைந்திருப்பதாக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆனது … Read more

மீனாவை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை

மீனாவை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 168’ என்ற படத்தில் 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா இணைந்து நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே இன்று காலை பார்த்தோம். இந்த நிலையில் மீனா போலவே ரஜினியுடன் 24 ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்புவும் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் … Read more