முந்நூறு நோயை விரட்டும் முருங்கை..! “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்..?
முந்நூறு நோயை விரட்டும் முருங்கையின் பயன்கள் ( moringa oleifera in tamil ) குறித்தும், “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்” என்ற பழமொழியின் அர்த்தத்தையும் இங்கு பார்க்கலாம். கீரைகளின் ராணி: முருங்கை மரத்தின் புகழையும், பயனையும் யாரும் முழுமையாக அறிந்து கொள்வதில்லை. “கீரைகளின் ராணி” என்று அழைக்கும் மகத்துவம் முருங்கை கீரைக்கு மட்டுமே உண்டு. ஏனெனில், முருங்கை பல்வேறு மருத்துவ குணங்களை உடைய இயற்கை மருத்துவமாகும். “முருங்கையை நட்டவர் வெறுங்கையோடு நடப்பார்” என்றொரு பழமொழி உண்டு. … Read more