கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!!

Temporary closure of Coimbatore court!! Forest department notification!!

கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!! வெள்ளப்பெருக்கு ஏற்படுவதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல  வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் வியக்க வைக்கும் ஒரு இடமாக இந்த குற்றாலம் உள்ளது.இது சிறந்த சுற்றுல தளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களின் நலன் கருதி இது தற்காலிகமாக மூடப்படுகின்றது. கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மிக … Read more

தமிழக அரசு அறிவிப்பு!! நாளை முதல்  500 மது கடைகள் இயங்காது!!

Tamil Nadu Government Announcement !! 500 liquor shops will not function from tomorrow!!

தமிழக அரசு அறிவிப்பு!! நாளை முதல்  500 மது கடைகள் இயங்காது!! தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளது   என்று செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.தற்பொழுது அவர்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென்று  இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இப்பொழுது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் 500 மது கடைகள் மூடுவதற்கான தகவல் வெளிவந்த நிலையில் கலைஞர் நினைவு நாளையொட்டி … Read more

தமிழகத்தில் அடுத்து 500 மதுக்கடைகள் மூடல்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

500 bars to be closed in Tamil Nadu next! The information released by the minister!!

தமிழகத்தில் அடுத்து 500 மதுக்கடைகள் மூடல்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!! தமிழகத்தில்  500 மது கடைகள் மூடப்படும் என்று சட்ட பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அந்த மூடப்படும் கடைகள் எவை எவை என்று கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அதற்குள்ளே அவர் அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்துறையும், முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வழங்கப்பட்டது. இப்பொழுது மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமி … Read more

உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாது; முக்கிய அறிவிப்பு

உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாது; முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்று பாதிப்பு காரணத்தால் தாஜ்மகால் திறக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.