வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் திடீர் வாபஸ்..!! 

Candidate who contested against Modi in Varanasi constituency suddenly withdraws

வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் திடீர் வாபஸ்..!! கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், இந்த முறை மோடியை எதிர்த்து இந்து மகா சபை சார்பில் திருநங்கை ஹிமாங்கி சகி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட சமயத்தில் அந்த அறக்கட்டளையில் இந்து மகா சபை பெயரை சேர்க்கவில்லை. அதேபோல ராமர் கோவில் … Read more

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!!

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!! செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யாரும் கவலைப்பட வேண்டாம். குட்டிக்கரணமே அடித்தாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று விமர்சனம் செய்துள்ளார்.  மேலும் இதுகுறித்து பேசிய அவர், “மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவதாக கேள்விப்பட்டேன். ஜெயலலிதா இறந்து 7 ஆண்டுகளாகி விட்டது. இந்த 7 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பாஜகவினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததில்லை. … Read more

கெஜ்ரிவால் மீது பிரதமருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு..?? சிறையில் கொடுமைப்படுத்தப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

Why does the Prime Minister hate Kejriwal so much..?? Arvind Kejriwal being bullied in jail..!!

கெஜ்ரிவால் மீது பிரதமருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு..?? சிறையில் கொடுமைப்படுத்தப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்..!! டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தனர். அந்த கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் அதுகுறித்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் ஆம் ஆத்மியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  குறிப்பாக டெல்லியின் முதல்வர் என்றும் பாராமல் அரவிந்த் கெஜ்ரிவாலும் … Read more

மோடியின் செல்வாக்கை குறைத்ததே அண்ணாமலை தான் – செல்லூர் ராஜூ..!!

Annamalai reduced Modi's influence - Sellur Raju..!!

மோடியின் செல்வாக்கை குறைத்ததே அண்ணாமலை தான் – செல்லூர் ராஜூ..!! தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து பேசிய பாஜக மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினரன் வசமாகும். அதிமுக தொண்டர்கள் பலர் தினகரனுக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “அண்ணாமலை என்ன விசுவாமித்திரரா? அவர் சொன்னதும் அதிமுக அழிந்துபோக? அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அவர் … Read more

புதிய வசதிகளுடன் வரப்போகும் “வந்தே பாரத்” சேவை!! குஷியில் ரயில் பயணிகள்!!

“Vande Bharat” service to come with new facilities!! Train passengers in Kushi!!

புதிய வசதிகளுடன் வரப்போகும் “வந்தே பாரத்” சேவை!! குஷியில் ரயில் பயணிகள்!! தமிழகத்தில் புதிதாக பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரயிலில் கூடுதல் வசதிகள் கொண்டு வரப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஏராளமான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை நாடு முழுவதும் இயக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு தேவையான வசதிகளான, … Read more

உங்கள் ஊருக்கும் வருகிறது “வந்தே பாரத்”!! இனி பயண நேரம் குறைவு!!

Vande Bharat train service to start on August 6!! Super news released!!

உங்கள் ஊருக்கும் வருகிறது “வந்தே பாரத்”!! இனி பயண நேரம் குறைவு!! இந்தியாவில் கடந்த 2019  ஆம் ஆண்டு முதன் முறையாக வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு, இன்று மொத்தம் 24  வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பார்த் ரயிலானது தமிழகத்தில் முதன் முறையாக சென்னை- மைசூர் இயக்கப்பட்டது. மற்ற ரயில்களை விட வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் மிகுதி என்றாலும் பயண நேரம் குறைவு என்பதனால் மக்கள் இதில் பயணம் செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து வந்தே … Read more

நீயெல்லாம் நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்

You don't even deserve the dirt of your fingernails!! BJP leader is obsessed!!

நீயெல்லாம் நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொண்டர்களிடம் பேசியதாவது, பிரதமர் மோடியை பற்றி எல்லாம் பேசிவிட்டோம். எனவே திமுக கட்சியை பற்றி பேசாமல் இருக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். எனவே பேசுகிறேன், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஒரு அமைச்சர் உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் … Read more

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!!

Sensational verdict in Rahul Gandhi case!! Punishment cannot be suspended!!

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!! முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு குறித்து குஜராத் மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழந்கியுள்ளது. இந்த வழக்கில் இருக்கும் பின்னணியாக, 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக பேசினார். அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று கூறி இருந்தார். இவருடைய இந்த … Read more

H1B VISA –வில் புதிய மாற்றம்!! இந்தியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!!

New Change in H1B VISA!! Happy news for Indians!!

H1B VISA –வில் புதிய மாற்றம்!! இந்தியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!! அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் தனது H1B எனப்படும் விசாவை புதுப்பிக்க அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் இருந்து இந்த வழிமுறை நடைமுறையில் உள்ளது. H1B விசா என்றால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டு பணியாளர்களை ஒரு சில பதவிகளில் பணியில் நியமனம் செய்ய அமெரிக்கா தரும் ஒரு குறுகிய … Read more

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி! பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்!

Prime Minister Modi will meet the leaders of the coalition parties! BJP leader Annamalai information!

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி! பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்! பாரத பிரதமர் மோடி தனது இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வரவுள்ளார். இதனை முன்னிட்டு அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களையும் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமரின் வருகை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது பிரதமர் … Read more