கூலி படத்திற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு! 1000 கோடி வசூலில் மண்ணை அள்ளி போட்ட வடக்கன்ஸ்!
பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு எப்போதுமே கிடைக்கும். அதுவும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றால் அந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெறும். ரஜினிகாந்த்க்கு ஒரு பழக்கம் இருக்கு. அதாவது எப்பயுமே அவர் ஜெயிக்கிற குதிரையின் மேல் தான் பந்தயம் கட்டுவார். எந்த ஒரு இயக்குனரின் படமும் வெற்றி பெற்று விட்டால் அவரை உடனே அழைத்து அவரை பாராட்டி உங்களிடம் எனக்காக ஏதேனும் … Read more