இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்!! பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

He is the next head coach of the Indian cricket team!! Action announcement released by BCCI!!

இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்!! பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி ஒரு நாள் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடை பெற்று ஆஸ்திரேலியா அணி வெற்றியை ருசித்து ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதியில் கோப்பையை கை நழுவ விட்டது.இந்த உலகக் கோப்பை … Read more

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்!

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்! இந்திய அணி நேற்று அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்திய அணி கௌரவமான ஸ்கோரான 168 ரன்களை சேர்த்திருந்தாலும், இங்கிலாந்து அணியின் … Read more

கே எல் ராகுலுக்கு முழு ஆதரவும் உண்டு… இந்திய அணியில் இருந்து ஆதரவாக வரும் குரல்!

கே எல் ராகுலுக்கு முழு ஆதரவும் உண்டு… இந்திய அணியில் இருந்து ஆதரவாக வரும் குரல்! இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டதற்குப் பின்னர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் இப்போது இந்திய அணியில் மற்ற வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் மிக சிறப்பாக இருக்கும் நிலையில் தொடக்க … Read more

“தினேஷ் கார்த்திக் & ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையை மாற்றியது ஏன்?” பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்

“தினேஷ் கார்த்திக் & ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையை மாற்றியது ஏன்?” பயிற்சியாளர் டிராவிட் விளக்கம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்கள் வழக்கமான இடத்துக்கு  முன்பாகவே இறக்கப்பட்டனர். நேற்றைய இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 227 … Read more

“பூம்ராவுக்கு மறுபடி காயம் ஏற்பட இவர்கள் அவசரப்பட்டதுதான் காரணம்…” முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

“பூம்ராவுக்கு மறுபடி காயம் ஏற்பட இவர்கள் அவசரப்பட்டதுதான் காரணம்…” முன்னாள் வீரர் குற்றச்சாட்டு! இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா முதுகு காயத்தால் டி 20 உலகக்கோப்பை தொடரை இழக்க வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் மையமாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான … Read more

டிராவிட்டை டேவிட் ஆக்கிய பத்திரிக்கை செய்தி… பல ஆண்டு ரகசியத்தைப் பகிர்ந்த ராகுல் டிராவிட்!

டிராவிட்டை டேவிட் ஆக்கிய பத்திரிக்கை செய்தி… பல ஆண்டு ரகசியத்தைப் பகிர்ந்த ராகுல் டிராவிட்! இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி, ரசிகர்களால் ‘சுவர்’ என்று அன்போடு அழைக்கபடும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பள்ளி நாட்களில் … Read more