சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும் கனமழை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும் கனமழை! கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகின்றது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு … Read more