விஜயகாந்தை பெல்ட்டால் அடித்தேன்!.. ஷாக்கிங் நியூஸ் சொல்லி அதிரவைத்த ராதாரவி!…

radharavi

Viijayakanth: சினிமாவில் எந்த பின்னணி இல்லாமல் நுழைந்து முன்னேறியவர்தான் விஜயகாந்த். மதுரையில் அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்துக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆசை வரவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார். பல அவமானங்களையும் தாண்டியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. துவக்கத்தில் தடுமாறினாலும் விஜயின் அப்பா எஸ்.கே.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம் அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால், அந்த ஹிட்டை தக்க வைத்துக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அடுத்தடுத்து அமையவில்லை. அதன்பின் மீண்டும் … Read more

Bakasuran First Look Release – பகாசூரன் திரைப்படத்தின் முதல் பார்வை நாளை வெளியீடு 

Bakasuran First Look Release

Bakasuran First Look Release – பகாசூரன் திரைப்படத்தின் முதல் பார்வை நாளை வெளியீடு Bakasuran First Look Release பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமான மோகன் திரௌபதி திரைப்படத்தின் மூலமாக அனைவராலும் அறியப்பட்டார்.அவர் இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு அவர் தற்போது பகாசூரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் ஆரம்பித்த பகாசூரன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு … Read more

லெஜண்ட் அண்ணாச்சியை அவமானப்படுத்தி பேசிய ராதாரவி!

லெஜண்ட் அண்ணாச்சியை அவமானப்படுத்தி பேசிய ராதாரவி! தி லெஜண்ட் படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனாலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளர் சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்துள்ளாட். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகி உள்ளனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற பல திரைப்படங்கள் உருவாகியுள்ளது.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கோவிட் … Read more

ரஜினியுடன் நடிகர் ராதாரவி திடீர் சந்திப்பு! ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனை!! வருங்கால அரசியல் அச்சாராமா..?

ரஜினியுடன் நடிகர் ராதாரவி திடீர் சந்திப்பு! ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனை!! வருங்கால அரசியல் அச்சாராமா..?

துண்டு சீட்டை பார்த்தவுடன் “கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..?

துண்டு சீட்டை பார்த்தவுடன் “கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..? திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய கொடுக்கப்பட்ட துண்டு சீட்டால் ராதாரவி உச்சகட்ட கோபமடைந்தார். சென்னை வடபழனியில் நடந்த “ராஜவம்சம்” பட இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, எனக்கு இந்தி தெரியாத காரணத்தால் தமிழ் படங்களில் மட்டும் நடித்து வருகிறேன். இந்தி மொழி தெரிந்திருந்தால் நடிகை ஐஸ்வர்யாராயுடன் இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு … Read more

டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி?

Chinmayi Questions BJP In Radharavi Joining-News4 Tamil Latest Online Political News in Tamil

டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி? டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்ட பாடகி சின்மயியின் வேட்புமனுவை சங்க விதிகளின் படி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பணிபுரியும் டப்பிங் கலைஞர்களுக்கான டப்பிங் யூனியனின் தேர்தல் வரும் 15 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல ஆண்டுகளாகத் தலைவராக இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுவதாக அறிவித்தார். சின்மயியிக்கும் … Read more

பாஜக பிரமுகரை எதிர்த்து போட்டியிடும் பாடகி சின்மயி: பெரும் பரபரப்பு

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி, டப்பிங் சங்கரை யூனியன் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இந்த நிலையில் நடிகர் ராதாரவியை எதிர்த்து அதே பதவிக்கு பாடகி சின்மயி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். அதற்கு ராதாரவி தான் காரணம் என்று சின்மயி குற்றம் சாட்டி இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் … Read more