பிரபல இசையமைப்பாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகினர்

பிரபல இசையமைப்பாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகினர்!! தமிழ் திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். முதலில் இசையமைப்பாளராக இருந்த இவர் நடிகர் தயாரிப்பாளர் என பலவற்றில் கால் பதிக்க ஆரம்பித்தார். இவரின் படங்களில் பிச்சைக்காரன் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் ஆரம்பித்தார். சமீபத்தில் கூட விஜய் ஆண்டனியின் கான்செர்ட் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரின் பாடல் மழையில் மகிழ்ச்சி அடைந்தனர். அது மட்டுமின்றி … Read more

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள்!!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு திரைக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றிய படங்களை பற்றி இங்கு பார்ப்போம். முதல் படம் “மத கத ராஜா” . இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்களின் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியானவுடன் இது இன்னொரு கலகலப்பு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை, பண நெருக்கடி உள்ளிட்ட் காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்கள் … Read more

மான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி : யார் அந்த பெண்?

மான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி : யார் அந்த பெண்? நடிகர் விஜய் ஆண்டனி குறித்து யூடியூப் சேனலில் பெண் ஒருவர் பேசிய விஷயங்கள் அனைத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை கண்ட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் பெண் மீது மான நஷ்ட வழக்கு தொடர போடுவதாக தெரிவித்துள்ளார். “மாஸ் தமிழ்நாடு” யூடிப் சேனல் இந்த பெயர் கேட்டவுடன் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் … Read more

காதல் திரைப்படத்தில் மாஸ் காட்ட இருக்கும் விஜய் ஆண்டனி!! விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!!

காதல் திரைப்படத்தில் மாஸ் காட்ட இருக்கும் விஜய் ஆண்டனி!! விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!! நடிகரும் இசையமைப்பாளரும் ஆகிய விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தமிழ்நாட்டில் சினிமா உலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் இவரது படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. விஜய் ஆண்டனி இந்த வருடம் பிச்சைக்காரன் 2, தமிழரசன், … Read more

விஜய் ஆண்டனியின் மிரட்டும் கதைக்களம்!! கொலை படத்தின் முழு விமர்சனம் இதோ!!

Vijay Antony's scary storyline!! Here is the full review of Kill!!

விஜய் ஆண்டனியின் மிரட்டும் கதைக்களம்!! கொலை படத்தின் முழு விமர்சனம் இதோ!! திரையுலகில் பாடகராகவும், இசை அமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி ஆவார். இவர் தமிழில் பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன்,காளி, அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் இன்று இவரின் நடிப்பில் வெளியான படம் தான் கொலை. இப்படத்தை இயக்குனர் பாலாஜி குமார் இயக்கி உள்ளார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக திரில்லர் என்ற திரைப்படத்தை இயக்கிய பிறகு … Read more

பில்டப் செய்து மொக்கை வாங்கிய விஜய் ஆண்டனி!! தனுஷுடன் நடந்த தரமான சம்பவம்!!

Vijay Antony who bought a knee after building up!! Quality incident with Dhanush!!

பில்டப் செய்து மொக்கை வாங்கிய விஜய் ஆண்டனி!! தனுஷுடன் நடந்த தரமான சம்பவம்!! தமிழ் திரையுலகில் நடிப்பிலும் சரி, இசை அமைப்பதிலும் சரி, பாடல்கள் பாடுவதிலும் சரி என அனைத்திலுமே சிறந்து விளங்கக்கூடிய ஒருவர் தான் நடிகரும் இசை அமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி ஆவார். ஆரம்பத்தில் ஒலி பொறியாளராக பணியாற்றிய இவர் தனது திறமையால் இன்று ஒரு மிகப்பெரிய மனிதராக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டு … Read more

“பிச்சைக்காரன் 2” ரீலிஸ் எப்போது? விஜய் ஆண்டனி புதிய தகவல்!!

Beggar 2, Released by Vijay Antony

“பிச்சைக்காரன் 2” ரீலிஸ் எப்போது? விஜய் ஆண்டனி புதிய தகவல் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன் 1” படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றது, மேலும் இயக்குனர் விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் “பிச்சைக்காரன் 2” படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது, தற்போது புதிய அறிவிப்பை ஒன்றை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகரும் இயக்குனருமான … Read more

சிகிச்சைக்கு பிறகு அவருடைய நிலைமை இதுதான்! மருத்துவமையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி! 

This is his condition after treatment! Vijay Antony published a photo from the hospital!

சிகிச்சைக்கு பிறகு அவருடைய நிலைமை இதுதான்! மருத்துவமையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி! சில வருடங்களுக்கு முன்பு  தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் வெளியான திரைப்படம்  பிச்சைக்காரன்.இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கினார்.அந்த படம்  ஹிட் ஆனது.அதனை தொடர்ந்து தற்போது  பிச்சைக்காரன் 2 படம் வெளியாகவுள்ளது.அதற்கான படபிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகின்றது.லங்காவி தீவில் நடைபெற்ற படபிடிப்பின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு படபிடிப்பு … Read more

நெட்டிசன்கள் செய்த குளறுபடி!! பதிலடி கொடுத்த இயக்குனர்!

The mess made by netizens!! Producer who responded!

நெட்டிசன்கள் செய்த குளறுபடி!! பதிலடி கொடுத்த இயக்குனர்! தமிழக சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகர், படத்தொகுப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையோடு விளங்கிவரும் விஜய் ஆண்டனி தற்போது தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்று பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று மலேசியாவில் கொழும்பூரில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது அப்போது … Read more