5 வது முறையாக விஜய் அவர்களுடன் இணையும் நடிகர்!!! தளபதி 68 படம் பற்றி வெளியான அசத்தலான அப்டேட்!!!

5 வது முறையாக விஜய் அவர்களுடன் இணையும் நடிகர்!!! தளபதி 68 படம் பற்றி வெளியான அசத்தலான அப்டேட்!!! நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வரும் தளபதி 68 திரைப்படம் குறித்து அசத்தலான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. மேலும் தளபதி 68 திரைப்படத்தில் அந்த நடிகர் நடிப்பதன் மூலமாக 5 வது முறையாக நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார். லியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகின்றார். … Read more

வெளியானது “லியோ”!! ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டாரா விஜய்?

வெளியானது “லியோ”!! ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டாரா விஜய்? தமிழ் திரையுலகில் உட்ச நச்சத்திரமாகவும், வசூல் வேட்டையராகவும் திகழ்பவர் நடிகர் விஜய். இவர் கைதி, விக்ரம் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஆக்சன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் – லோகேஷ் கூட்டணியில் மாஸ்டர் என்ற படம் வெளியாகி கதை மற்றும் வசூல் ரீதியாக ரசிகர்கள் இடையே நல்ல … Read more

லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் வேண்டுதல்!!! நூதன வழிபாடு நடத்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!!!

லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் வேண்டுதல்!!! நூதன வழிபாடு நடத்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!!! நடிகர் விஜய் நடித்து அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் நடிகர் விஜய் ரசிகர்கள் நூதன வழிபாடு நடத்தியுள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி உலகம் எங்கும் வெளிய்கவுள்ளது. இதைத் … Read more

பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!!! பொய்யான செய்தி என்று அறிக்கை வெளியிட்ட பொதுச்செயலாளர்!!!

பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!!! பொய்யான செய்தி என்று அறிக்கை வெளியிட்ட பொதுச்செயலாளர்!!! பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக வெளியாகி செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நடிகர் விஜய் அவர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த … Read more

ஜப்பான் இசைவெளியீட்டு விழாவை நேரு ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி!!! அப்போ ஏன் லியோவுக்கு அனுமதி தரல!!?

ஜப்பான் இசைவெளியீட்டு விழாவை நேரு ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி!!! அப்போ ஏன் லியோவுக்கு அனுமதி தரல!!? நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் கியைப்படத்திற்கு மட்டும் நேரு ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி கொடுத்திருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு அனுமதி கொடுக்கப்படாதது ரசிகர்களின் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி திரைப்படத்தில் ஜப்பான் திரைப்படம் உருவாகி இருக்கின்றது. ஜப்பான் திரைப்படத்தில் அணு இமானுவேல், சுனில், வாகை சந்திரசேகர், … Read more

லியோ டிரெய்லர் வெளியான உற்சாகத்தில் ரசிகர்கள் செய்த செயல்!!! தியேட்டரை எல்லாமா உடைச்சு கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவாங்க!!?

லியோ டிரெய்லர் வெளியான உற்சாகத்தில் ரசிகர்கள் செய்த செயல்!!! தியேட்டரை எல்லாமா உடைச்சு கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவாங்க!!? நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்டோபர்5) வெளியான நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றின் இருக்கைகளை சேதப்படுத்தி ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் செய்த இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல் தான். இந்த … Read more

என்ன பொசுக்குனு கெட்டவார்த்த பேசிட்டிங்க தளபதி!!! டிரெய்லர் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!!

என்ன பொசுக்குனு கெட்டவார்த்த பேசிட்டிங்க தளபதி!!! டிரெய்லர் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!! அனைவரும் எதிர்பார்த்தபடி லியோ டிரெய்லர் வெளியான நிலையில் டிரெய்லர் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போல அமைந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், … Read more

இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் டிரெய்லர்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் டிரெய்லர்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(அக்டோபர் 5) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான புதிய போஸ்டர். இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் லியோ திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் … Read more

இன்று வெளியாகும் லியோ படத்தின் டிரெய்லர்!!! ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!!!

இன்று வெளியாகும் லியோ படத்தின் டிரெய்லர்!!! ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!!! நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(அக்டோபர்5) வெளியாகவுள்ள நிலையில் படக்குழு ரசிகர்களுக்கு தற்பொழுது ஒரு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், திரிஷா, சான்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் … Read more

டிரெய்லர் பார்த்ததும் தாவம்பட்டை எல்லாம் தரையில கிடக்கும் !!! எழுத்தாளர் தீரஜ் வைடி கூறியது என்ன!!?

டிரெய்லர் பார்த்ததும் தாவம்பட்டை எல்லாம் தரையில கிடக்கும் !!! எழுத்தாளர் தீரஜ் வைடி கூறியது என்ன!!? நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை(அக்டோபர்5) வெளியாகவுள்ள நிலையில் எழுத்தாளர் தீரஜ் வைடி அவர்கள் டிரெய்லர் பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருடயை இந்த பதிவு லியோ டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் … Read more