இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!
இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி! சேலம் மாவட்டம் எடப்பாடி சித்தூர் மேல் காடு பகுதியை சேர்ந்தவர் செளிய கவுண்டர்.இவருடைய மகன் சேட்டு(24).இவர் அவருடைய சொந்த வேலையாக நேற்று மாலை பைக்கில் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு எதிராக இருசக்கர வாகனத்தில் வட மாநில வாலிபர் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய இருசக்கர வாகனம் சேட்டு சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது.அப்போது … Read more