தொடர்ந்து சரியும் தக்காளி விலை!! இன்று எவ்வளவு தெரியுமா!!
தொடர்ந்து சரியும் தக்காளி விலை!! இன்று எவ்வளவு தெரியுமா!! சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது, அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை பன் மடங்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தை விட தற்போது தக்காளியை தான் அனைவரும் பாதுகாத்து வருகின்றனர். சென்ற வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் இருநூறுக்கு மேல் விற்கப்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினம்தோறும் ஏராளமான நடைமுறைகளை … Read more