ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!!
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!! பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில்,இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தடகள போட்டிகளில் தங்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 50,000 … Read more