மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த டிரிங்கை குடித்தால் போதும்!
மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த டிரிங்கை குடித்தால் போதும்! இந்த மூட்டுவலியானது பெரியவர்களுக்கு மட்டும் தான் வரக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதினரும் இந்த மூட்டு வலியினால் அவதிப்படுகின்றன. மூட்டு வலி என்பது மூட்டு ஜவ்வுகளில் ஏற்படும் பாதிப்பினால் உண்டாகக் கூடிய வலி அல்லது மூட்டுகளுக்கிடையே உள்ள திரவம் வறண்டு மூட்டுகளுக்கிடையே உராய்வு ஏற்படும் போது இந்த வலி உண்டாகிறது.பொதுவாக மூட்டு வலி வருவதற்கான காரணம் அதிக உடல் எடை. உடல் எடை அதிகம் … Read more