வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!! இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து என்பது அதிக அளவிலேயே நடக்கின்றது. ஒரு சிலர் செய்யும் சிறிய தவறுகளால் பல பேரின் உயிர்கள் இழப்பதோடு பலவகையான பாதிப்புகளும் ஏற்படுகின்றது. போக்குவரத்து விதிமுறை என்பது நம்மை பாதுகாப்பதற்கு ஆன ஒரு திட்டமாகும். ஆனால் பொது மக்கள் ஆகிய நாம் அதனை புரிந்து கொள்ளாமல் அதனை மீறி செல்கின்றோம் இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் … Read more

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!!

New scheme effective from today in Coimbatore district!! Helmet is mandatory for the person behind!!

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!! கோவை மாவட்டத்தில் ஜூன் 26 ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்த  நிலையில் இன்று அதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக அதிக அளவில்  விபத்துகள் ஏற்பட்டு  உயிர் சேதங்களும் பெரும் அளவில் ஏற்படுகிறது. இந்த விபத்துகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க … Read more

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!!

Notice to the bikers!! Now helmets are mandatory!!

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!! இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் என்ற இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து வருகின்ற 26 ம் தேதி வாகன தணிக்கை மேற்கொள்ள படும்பொழுது யாரேனும் விதி மீறலில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை … Read more

நாளை முதல் அமலுக்கு வரும் திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

The scheme will be effective from tomorrow! Motorists shocked!

நாளை முதல் அமலுக்கு வரும் திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நகர பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கினாலும் கிராமப்பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க முடியவில்லை. இந்நிலையில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லையெனில் அபராதம் என போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.ஆனால் அந்த அறிவிப்பு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக … Read more

மோட்டார் வாகன சட்ட திருத்தம்! இன்று முதல் இதற்கான அபராதம் வசூல் செய்யப்படும்!

motor-vehicle-act-amendment-from-today-the-penalty-will-be-collected-for-this

மோட்டார் வாகன சட்ட திருத்தம்! இன்று முதல் இதற்கான அபராதம் வசூல் செய்யப்படும்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசானை அண்மையில் தான் வெளியிடப்பட்டது.மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் வருகிற 28ஆம் தேதிக்குமேல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் … Read more

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Salem District has a new plan to go into effect on August 1st! Motorists shocked!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!  தற்போது சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சாலை பராமரிப்பு பணி நடந்து வருவதால்  சில போக்குவரத்து விதிகள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  மேலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை … Read more

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்! சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் ANPR கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம்,வாகன ஓட்டிகள் இந்த தவறை செய்தால் மிக எளிமையாக காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டு நீங்கள் ஆன்லைனில் அபராதம் கட்ட நேரிடும். மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட,ANPR கேமராக்களை ரோட்டில் பொருத்துவதன் மூலம்,வாகனங்களின் பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக ஸ்கேன் செய்து படமெடுக்கும் வசதியைக் கொண்டுள்ளது. … Read more