திங்கள்கிழமை தோறும் சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்! எந்தெந்த ஊரில் தெரியுமா?
திங்கள்கிழமை தோறும் சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்! எந்தெந்த ஊரில் தெரியுமா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிய தொடங்கிவிட்டனர்.அதனால் தற்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் டிசம்பர் 5 முதல் ஜனவரி … Read more