300 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டுபிடிப்பு! சென்னையில் பரபரப்பு!
300 ஆண்டுகள் பழமையான அதுமட்டுமின்றி பல கோடி மதிப்பிலான சிலைகளை சென்னை காவல்துறை மீட்டு உள்ளது. அது மட்டும் இன்றி 300 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளை சென்னையில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக காவல்துறை சிலை பிரிவினரால் இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது. இதை யார் திருடியது என்பது தெரியவில்லை. அது எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி சிலைகளை … Read more