5 ரூபாய் போதும் 7 நாட்களில் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு மெழுகாய் கரையும்!
நாம் இப்பொழுது சந்திக்கக்கூடிய மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் உடல் பருமனும் ஒன்று. வயத்திற்கேற்ற எடை இல்லாமல் துரித உணவுகளை உண்டு உண்டு வயதிற்கு அதிகமான எடையையும் அதிகமான பி எம் ஐ என்று சொல்லுகின்ற பாடி மாஸ் இன்டெக்ஸ் சதவீதமும் அதிகமாக உள்ளது. இப்படி இருப்பதினால் 40 வயதிற்கு மேல் கொழுப்புகள் அடைத்து, ரத்தக்குழாய் வெடித்து இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இறக்கும் அபாயம் கூட உள்ளது. இவ்வாறு துரித உணவுகளை உண்ணாமல் வயதிற்கு ஏற்ற தகுதியான உணவுகளை … Read more