ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்…
ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்… நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் யோகதா சத்சங்க ஆசிரமத்தில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தை தேசியக் கொடியேந்தி கொண்டாடினார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் பேன் இந்தியன் படமாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. … Read more