விக்ரமுக்கு ஆளுர மாலை!. ஆனா படமோ நஷ்டம்!.. வீர தீர சூரன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்…

veera dheera

அருண் இயக்கத்தில் விக்ரம் நடித்து கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி ரிலீஸான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். ஓடிடி உரிமை தொடர்பாக தயாரிப்பாளர் சொதப்பியதில் 27ம் தேதி காலை வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் அன்று மாலை 5 மணிக்குதான் வெளியானது. ஒரு படம் சொன்னபடி வெளியாக வில்லை என்றாலே அதன்பின் டேக் ஆப் … Read more

ஒரு வாரம் ஆகியும் செல்ப் எடுக்காத வீர தீர சூரன்!.. வசூல் இவ்வளவுதானா?!…

veera dheera

சேதுபதி மற்றும் சித்த போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து உருவான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் 27ம் தேதி காலையிலேயே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், ஓடிடி உரிமையை பலருக்கும் கொடுத்து தயாரிப்பாளர் சொதப்பியதால் இந்த படத்தில் பண முதலீடு செய்திருந்த இரண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு … Read more

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் விக்ரம்! சேது முதல் தங்கலான் வரை!!

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் விக்ரம்! சேது முதல் தங்கலான் வரை!! வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் சியான் விக்ரம் அவர்களும் ஒருவர். சியான் விக்ரம் இது வரை பல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும் ஒரு சில கதாப்பாத்திரங்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவில் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சேது திரைப்படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பிதாமகன் கதாப்பாத்திரம், அந்நியன் கதாப்பாத்திரம் அனைத்தும் மக்கள் மத்தியில் இன்றளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகர் சியான் விக்ரம் … Read more

தங்கலான் திரைப்படத்தின் டீசர் அப்டேட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தங்கலான் திரைப்படத்தின் டீசர் அப்டேட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு தற்பொழுது புதிய பாஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் தங்கலான் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தங்கலான் திரைப்படத்தில் நடிகர்கள் … Read more

நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் 62வது படம்! எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் 62வது படம்! எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!! நடிகர் சியின் விக்ரம் அடுத்ததாக நடிக்கும் 62வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று(அக்டோபர்28) மாலை வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் சியான் விக்ரம் தற்பொழுது இயக்குநர் கௌதமி வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் டிரெண்ட் ஆனது. துருவ நட்சத்திரம் திரைப்படம் நவம்பர் … Read more

பிறந்தநாள் பரிசளித்த தங்கலான் படக்குழு… இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடிகை மாளவிகா மோகனன்!!

  பிறந்தநாள் பரிசளித்த தங்கலான் படக்குழு… இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடிகை மாளவிகா மோகனன்!!   இன்று(ஆகஸ்ட்4) பிறந்தநாள் கொண்டாடும் நடிகை மாளவிகா மோகனன் அவர்களுக்கு தங்கலான் படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.   பொன்னியின் செல்வன் திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அட்டகத்தி, கபாளி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற.படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் தங்கலான் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.   … Read more

தங்கலான் படபிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!!

Actor Vikram suffered a rib fracture during the shooting of Tangalan!!

தங்கலான் படபிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!! இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இப்படத்தில் மேலும் பார்வதி, மாளவிக மோகனன்,பசுபதி,ஹரி,பிரிட்டிஷ் நடிகர் டானியல் கால்டகிரோன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படம் தெலுங்கில் வெளியான கே.ஜி.எப். படத்தை குறித்த கதை என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்தார். ஆகயால் இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை கொண்டிருந்தது. படத்தின் படபிடிப்பி கடந்த ஆண்டு … Read more

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!  மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் கல்வி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் இயக்கிய இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் முதல் பாகம் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், … Read more

சீயான் விக்ரம் தான் எனக்கு கோச்: மனம் திறந்த பிரபல நடிகர்!

புதிய மன்னர்கள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீமன். தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வரும் ஸ்ரீமன், குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.  காஞ்சனா  படத்தில் இவரது நடிப்பு அட்டகாசமாக இருக்கும். இவரது கதாபாத்திரம்  சிரிப்பை அடக்க முடியாது, அந்த அளவுக்கு இருக்கும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். … Read more