தனிமரமான ‘தோப்பு’… அதிர்ச்சியில் இபிஎஸ் – ஓபிஎஸ்…!

EPS

வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி தொகுதி பங்கீடு, முடிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலால் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர், மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அதிமுகவில், … Read more

பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாமக! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

BJP withdraws from AIADMK alliance Volunteers in shock!

பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாமக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தலும்  நடக்கயிருக்கிறது.இதனைத்தொடர்ந்து இரு மாநிலங்களிலும் அனல் பறக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இநிலையை தொடர்ந்து அங்கு திமுக,காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கூட்டணியில் மீண்டும் போட்டியிடுகிறது.அதே போல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காங்கிரஸ்,பாஜக,மற்றும் அதிமுக ஆகியவை போட்டியிடுகின்றனர். இதில் மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஏன்.ஆர்.காங்கிரஸ் 16  தொகுதிகளிலும்,பாஜக 9 … Read more

தமிழ்நாட்டின் அப்பா திமுக ஸ்டாலின் தான்! அதிமுகவின் அம்மா என்ற பட்டத்தை பிடுங்கிய திமுக!தங்க தமிழ்செல்வனின் சர்ச்சைக்குரிய பேச்சு!

The father of Tamil Nadu is DMK Stalin! DMK snatches the title of AIADMK's mother! Controversial speech by Thanga Tamilselvan!

தமிழ்நாட்டின் அப்பா திமுக ஸ்டாலின் தான்! அதிமுகவின் அம்மா என்ற பட்டத்தை பிடுங்கிய திமுக!தங்க தமிழ்செல்வனின் சர்ச்சைக்குரிய பேச்சு! இந்த தேர்தலானது மற்ற தேர்தல்களை விட அதிக அளவு பரபரப்பை கொண்டுள்ளது.ஏனென்றால் இரு மூத்த தலைவர்களும் இறந்த பின் அவர்களின் கட்சின் சார்பில் ஒருவர் முதலமைச்சராகவும் மற்றறொரு பக்கம் குடம்பத்தின் வாரிசாகவும் போட்டியிடுகின்றனர்.இருவரிடமும் கடும் போட்டி நிலவி வருகிறது ஏனென்றால் ஒரு பக்கத்தினர் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர்.மற்றொரு பக்கம் இத்தனை வருடம் ஆட்சியை … Read more

டெண்டர் விடல, பணம் ஒதுக்கல, ரோடே போடல, ஆனா ஊழல் நடந்துருக்கு! – முதலமைச்சர் கிண்டல்…

Edappadi Palanisami

டெண்டர் விடல, பணம் ஒதுக்கல, ரோடே போடல, ஆனா ஊழல் நடந்துருக்கு! – முதலமைச்சர் கிண்டல்… தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூரில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை விளக்கி கூறிய அவர், அதிமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார். இந்தத் தேர்தல் மூலம் திருவாரூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், பன்னீர்செல்வத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். அதிமுக … Read more

ஸ்டாலின் கட்டி காத்த மொத்த குடும்ப மானமும் போச்சு?… நறுக்குன்னு நாக்கை புடுங்குற மாதிரி கேட்ட எடப்பாடியார்…!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பாபநாசம், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்து வெளுத்து வாங்கினார். ஸ்டாலின் எந்த கூட்டத்தில் பேசினாலும் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லி தான் பேசுகிறார். தூங்கும் போது கூட ஸ்டாலின் என்னையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். 4 … Read more

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவிருக்கும் துணை முதல்வர்! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவிருக்கும் துணை முதல்வர்! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!

தமிழகத்திலேயே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.அந்த வகையில், தன்னுடைய கட்சி வேட்ப்பாளர்களையும் மற்றும் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதிலும் பிரச்சாரத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. … Read more

அதிமுக சார்பாக வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

அதிமுக சார்பாக வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்து வந்தார். அதோடு அந்தந்த மாவட்டங்களிலும் முதல்வருக்கான வரவேற்பு மிக பிரம்மாண்டமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல நோய்தொற்று காலத்திலும்கூட தன்னைப் பற்றி கவலைப்படாமல் இப்படி தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றி வரும் முதல்வர் கிடைப்பது அரிது … Read more

அனைத்து பந்துகளிலும் சிக்சர் அடிக்கும் முதல்வர்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

அனைத்து பந்துகளிலும் சிக்சர் அடிக்கும் முதல்வர்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழ்நாட்டிலே தேர்தல் நெருங்கி வருவதால் நாளுக்குநாள் அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் பாஜகவின் வேட்பாளரான பூண்டி வெங்கடேசனை ஆதரிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அந்த சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றும்போது விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் சமீபத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் … Read more

அதிமுகவின் அதிரடி அறிவிப்பால் நிம்மதி இழந்த அதிமுக தலைமை!

அதிமுகவின் அதிரடி அறிவிப்பால் நிம்மதி இழந்த அதிமுக தலைமை!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தமிழக மக்களிடம் வாக்கு கேட்பதிலும் அவர்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில், அதிமுக திமுக என்ற இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் தமிழக மக்களிடையே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த வாக்குறுதிகள் அனைத்தும் கவர்ச்சி அளிக்கும் விதமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதிமுக சார்பாக விடுக்கப்பட்டிருக்கின்ற தேர்தல் அறிக்கையில், தமிழக மக்கள் … Read more

தேர்தல் ஆணையத்திடம் வசமாக மாட்டிய அதிமுக!

AIADMK comfortable with the Election Commission!

தேர்தல் ஆணையத்திடம் வசமாக மாட்டிய அதிமுக! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது.அதில் எதிரெதிர் கட்சிகளை மக்களின் வாக்குகளை சேகரிக்க பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மக்களுக்கு பலவகைகளில் அரசியல்  கட்சிகள் லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.அவற்றை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல குழுக்களை நியமித்து கண்காணித்து வருகிறது.அவற்றில் பல கோடி மதிபிள்ளான கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் பிடிப்பட்டன.அதனைத்தொடர்ந்து அதிமுக கையும் காலுமாக சிக்கிக்கொண்டது. திண்டுக்கல் … Read more