தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி 

தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி 

தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையானது முற்றிலும் மாறிவிட்டது என்பதே நிதர்சனம். குறிப்பாக அதன் கூட்டணி கட்சியான பாஜகவால் கூட கணிக்க முடியாத அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன. ஆரம்பத்திலிருந்து மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுடன் மென்மையான போக்கை கடைபிடித்த எடப்பாடி பழனிசாமி இந்த இடைத்தேர்தலின் போது கொஞ்சம் கூட அவர்களுக்கு பிடி கொடுக்காமல் தன்னிச்சையாகவே செயல்பட்டார். இதன் விளைவாகவே … Read more

எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா?

Edappadi Palanisamy with MGR get up

எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா? நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, இபிஎஸ் கட்சியின் அங்கீகாரப்படி,அந்த பதவிக்கு தகுதியானவர் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் ஈபிஎஸ்-க்கு எம்ஜிஆர் அணிந்திருக்கும் அடையாளமான, வெள்ளை தொப்பியையும், கருப்பு கண்ணாடியையும் அவருக்கு அணிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதன் எதிரொலி பல விதங்களில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பொதுவாக கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் கருப்பு கண்ணாடி … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடத்திய பொதுக் குழுவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், கடந்த வாரம் நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தார் . தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் வழக்கு … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய எடப்பாடி தமிழகத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து உள்ளது, அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் சுலபமாக கிடைகின்றன இதனை தடுப்பதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.   தமிழக ஆளுநரை திமுக எப்போதும் குறை சொல்லி கொண்டு … Read more

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே நடைபெற்ற யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார், இந்த வெற்றியால் அதிமுகவில் ஏழாவது பொது செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார் . அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க பதவியில் எடப்பாடி அமர்ந்ததும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். எடப்பாடி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது பாஜகவின் … Read more

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தகவல்!!

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தகவல்!!

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தகவல்!! தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் நாட்டிலுள்ள பல கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்தாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பலம் பொருந்திய அணியாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு பெரும் பலத்தோடு உள்ள கட்சிகளின் தலைமையில் கூட்டணி வைத்துள்ளது பாஜக, அதன்படி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. … Read more

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு பொது செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரது மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இரட்டை தலைமை பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் பதவிகளை வகித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் கட்சியை யார் தன் வசப்படுத்துவது என்பதில் ஒரு யுத்தம் நடைபெற்றது, இதில் எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டார் … Read more

டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ?

டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ?

டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ? நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது, இந்த தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் காரணம் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினரிடையே வார்த்தை போர் தொடங்கியது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடனான கூட்டணி குறித்து சர்ச்சையான வகையில் பேசியது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உடையும் என்று … Read more

அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது எடப்பாடி பழனிசாமி !!

அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது எடப்பாடி பழனிசாமி !!

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவருடனே வலம் வந்தார் சசிகலா, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அவருடனே நகமும் சதையுமாக இருந்தவர் சசிகலா, அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக இருந்தவர். கட்சி தேர்தலின் போதும் சரி, பொது தேர்தலின் போதும் சரி அவருடைய தயவை தான் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை முழுமையாக நிலை படுத்தி கொள்ள … Read more