வக்கீல் யாரு அட்வகேட் யாருன்னு தெரியாம இருக்கீங்களா? இனிமேல் தெரிஞ்சுக்கோங்க!

Lawyer and advocate difference in tamil

வக்கீல் யாரு அட்வகேட் யாருன்னு தெரியாம இருக்கீங்களா? இனிமேல் தெரிஞ்சுக்கோங்க! உங்களுக்கு ஏதாவது ஒரு தேவை காரணமாக நீங்கள் கோர்ட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் முதலில் ஒரு வழக்கறிஞரை அணுக வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சில பொய்யான வழக்கறிஞர்களும் உள்ளனர் அவர்கள் தங்களை வழக்குரைஞர் என்று போலித்தனமாக நம்ப வைப்பார்கள். அதற்கு முதலில் நீங்கள் உண்மையான வழக்கறிஞர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் லாயர் மற்றும் அட்வகேட் இவை இரண்டும் ஒன்று என்று நினைத்திருந்தால் … Read more

திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்! 

திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்!  சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த வக்கீல் மாரியம்மாள் என்பவருக்கும் ரமேஷ் என்பவருக்கும் 2007 ல் காதல் திருமணம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் இவர், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என போலீஸில் மாரியம்மாள் புகார் அளித்துள்ளார். ஆனால் ரமேஷ் ஒரு பிரமுகர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை எனவும் கூறுகிறார் மாரியம்மாள். … Read more

ஸ்ரீமதி வழக்கில்  வழக்கறிஞர் மீது நடவடிக்கை? உயர் நீதி மன்றம் உத்தரவு!

Action against the lawyer in the case of Smt. High court orders!

ஸ்ரீமதி வழக்கில்  வழக்கறிஞர் மீது நடவடிக்கை? உயர் நீதி மன்றம் உத்தரவு! மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது   மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் வல்லமைதுவம்  இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வல்லமைதுவம் இல்லாத வழக்கறிஞர்கள் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். … Read more

தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

The judge was suspended because of the verdict! What is the appeal to the Supreme Court!

தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! பீகார் மாநிலம் அராரியார் மாவட்ட கூடுதல் மற்றும் ஸ்டேஷனல் நீதிமன்ற நீதிபதியாக சகித்காந்த் ராய் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில்  அவர் 6 வயது சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தார் இந்நிலையில் அவர் ஒரே நாளில் அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்ததாகவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதாகவும் தெரிய வருகிறது. இதனால் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனால்  உயர் … Read more

முதலமைச்சர் எடப்பாடியுடன் பாமக வழக்கறிஞர் கே பாலு சந்திப்பு! சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடியுடன் பாமக வழக்கறிஞர் கே பாலு சந்திப்பு! சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் வாழ்த்து சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக வி.கார்த்திகேயனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக எஸ்.பிரபாகரனும் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி நடந்தது. … Read more