விமான போக்குவரத்து ஊழியருக்கு கொரோனா! உடனடியாக தனிமைபடுத்த நடவடிக்கை தீவிரம்.!

விமான போக்குவரத்து ஊழியருக்கு கொரோனா! உடனடியாக தனிமைபடுத்த நடவடிக்கை தீவிரம்.! டெல்லி: விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதித்த நபர் கடந்த 15 ஆம் தேதி வரை அலுவலகத்தில் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிற அலுவலக ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ள காரணத்தால் அந்த ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் வியாழக்கிழமையன்று துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த அஜ்மல் தாசீன் (23) விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறிக்கப்பட்டு, அவரிடம் நடத்திய சோதனையில், 3 பொட்டலங்களில் பசை வடிவிலான தங்கமும், 49 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை ஒரு பொட்டலத்திலும் வைத்து, உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.  மொத்தத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 712 கிராம் தங்கம் … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் – இருவர் கைது

chennai_airport-News4 Tamil Latest Online Tamil News Today

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் – இருவர் கைது செவ்வாய்க்கிழமை அன்று இரவு கொழும்புவிலிருந்து ஏர் இண்டியா விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ஹூசைத் (27) மற்றும் சந்திரகுமார் (23) ஆகிய இருவரையும், விமான நிலைய வெளியேறும் பகுதியில் சுங்கத் துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, இவர்களது பேண்ட் பைகளிலிருநது ரூ.39.12 லட்சம் மதிப்புள்ள 948 கிராம் எடையுள்ள 24 … Read more

சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் 1 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் 1 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது அதில் வந்த தஞ்சாவூரை சேர்ந்த அகமது என்பவரிடம் சந்தேகத்தின் பெயரில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர் அவரது உடமைகளை எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 11 லட்சத்து 50 ஆயிரம் … Read more