இளைய தளபதி அரசியலுக்கு வருவாரா??  நான் நீ என  போட்டி போடும் அரசியல் கட்சிகள்!!

Will the younger commander enter politics?? Political parties competing like I am you!!

இளைய தளபதி அரசியலுக்கு வருவாரா??  நான் நீ என  போட்டி போடும் அரசியல் கட்சிகள்!! தளபதி விஜய் முன்னணி நடிகராக புகழ் பெற்றவர். இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நீலாங்கரையில் நடைபெற்றது. இதனையடுத்து … Read more

கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Announcement related to Karnataka assembly elections, former chief minister Kumaraswamy, alliance

கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறேன் என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை அதாவது மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை … Read more

மீண்டும் இணையும் ராமராஜன் – இளையராஜா கூட்டணி… ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

மீண்டும் இணையும் ராமராஜன் – இளையராஜா கூட்டணி… ரசிகர்கள் எதிர்பார்ப்பு! ராமராஜன் 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சாமான்யன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 1980 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்து, இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி ஓய்வில் இருப்பவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவர் அதன் பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் 10 ஆண்டுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தில் … Read more

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை நடிகர் சிம்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். சிம்புவின் சினிமா வாழ்க்கையில் இன்றளவுக்கு மிகப்பெரிய ஹிட்டாக மாநாடு திரைப்படம் அமைந்துள்ளது. திரையரங்குகளில் … Read more

அட போங்கப்பா அவங்க திட்றாங்க! நாங்க வரல திமுக கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு!

திமுக கூட்டணி கட்சிகளுடைய ஊடக கண்காணிப்பு குழுவின் கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊடக விவாதங்களில் பாஜக சார்பாக பங்கேற்பவர்கள் தரம் தாழ்ந்த முறையில் கருத்துக்களை வெளியிடுவதோடு, தனிநபர்கள் மீது தாக்குதலும் நடத்துகின்றன. அவர்களுடைய இந்த செயலால் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதங்களுடைய தரம் குறைந்துகொண்டே செல்கின்றது அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் விவாதத்திற்கு அழைக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனாலும் இது போன்ற தரம் தாழ்ந்த செயல், தனிநபர் தாக்குதல் போன்றவற்றை தடுக்க … Read more

மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்! கமலஹாசன் கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளாராம்!

வர இருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு திமுக, அதிமுக ஆகியவை செயற்குழுவை கூட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் மக்கள் நீதி மையம் கட்சி செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது. மேலும் இந்தக் கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் வேட்பாளராக கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கமலஹாசன் தலைமையிலான கூட்டணி கட்சி அமைக்கப்படும் என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தகவலை அளித்துள்ளார். மேலும் இதுபற்றி … Read more

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா ? காரணம் இதுதான் !

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக 4 தொகுதியில் போட்டியிட்டு தேர்தலை சந்தித்தது.இந்த கூட்டணி தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால்,நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக- தேமுதிக கூட்டணிக்கு இடையே தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு கூட்டணி தொடருமா? என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் காலியான 6 ராஜ்யசபா சீட் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரம் மாதம் நடைப்பெற்றது.இதில் அதிமுக சார்பில் 3 … Read more

பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்! இரவில் சந்தித்த முதலமைச்சர்!!!

பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்! இரவில் சந்தித்த முதலமைச்சர்!!! சென்னை: பாஜக கூட்டணியினர் தோல்வியை தழுவிய நிலையில் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய Listening, Learning and Leading என்ற புத்தகம் வெளியீட்டு … Read more