பான்டனால் ஈரநிலக் காடுகளை காப்பாற்றக் கோரி பிரேசில் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது!

பான்டனால் ஈரநிலக் காடுகளை காப்பாற்றக் கோரி பிரேசில் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது!

தென் அமெரிக்காவில் உள்ள பான்டனால் என்கின்ற ஈரநில தன்மை கொண்ட அடர்ந்த காடு, கடந்த சில மாதங்களாக எரிந்து கொண்டு வருகிறது. உலகிலுள்ள பெரிய காடுகளில் இந்த காடும் ஒன்றாகும். அதுமட்டுமன்றி இந்த ஈரநில தன்மை கொண்ட காடுகள் கடந்த சில மாதங்களாக எரிந்து வருவதை உலகநாடுகள் கண்டுகொள்ளவில்லை என்று பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தப் பான்டனால் ஈரநில காடுகள் எரிந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அந்த மையம், தற்போது வரையிலும் இந்த காடுகளில் … Read more

அதிபர் பதவிக்கான தேர்தல் – அமெரிக்காவில் இன்று வாக்கு பதிவு!

அதிபர் பதவிக்கான தேர்தல் - அமெரிக்காவில் இன்று வாக்கு பதிவு!

46வது அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் ஆகியோருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்திய நேரத்தின் படி, இன்று பிற்பகல் 03:30 மணி அளவில் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறும் அமெரிக்க அதிபர் வருகின்ற  ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி அன்று, அதிபர் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

அக். 4 உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

அக். 4 உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3,51,32,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,61,23,267 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 79,71,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 66,100 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 10,37,961 … Read more

அமெரிக்க அதிபருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்க அதிபருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை … Read more

அமெரிக்காவின் டைம் நாளிதழில் இடம்பெற்ற பிரதமர் மோடியின் பெயர்!

அமெரிக்காவின் டைம் நாளிதழில் இடம்பெற்ற பிரதமர் மோடியின் பெயர்!

கடந்த 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘டைம்’ நாளிதழ் அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த இதழ் சார்பில் ‘டைம் 100’ என்ற பெயரில் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களின் பெயரை பட்டியலாக வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டியலை டைம் இதழ் நேற்று வெளியிட்டது.  முன்னோடிகள், கலைஞர்கள், தலைவர்கள், முக்கியமானவர்கள், பிரபலமானவர்கள் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் உலகின் உலகின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்களை டைம் இதழ் பட்டியலிட்டுள்ளது.  … Read more

அமெரிக்கா தேர்தலில் இந்தியர் போட்டியிடுகிறார்

அமெரிக்கா தேர்தலில் இந்தியர் போட்டியிடுகிறார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.அதில் குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்த டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் அறிவித்துள்ளர். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் … Read more

லட்சம் பேரை காவு வாங்கிய நாள்!! இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது.!

லட்சம் பேரை காவு வாங்கிய நாள்!! இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது.!

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி பேரழிவை ஏற்படுத்தி இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் கடைசி கட்டத்தின் போது அனைத்து நாடுகளும் தங்கள் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்று பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தனர். அந்த நேரத்தில்தான் அமெரிக்கா தனது எதிரி நாடான ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மற்றும் நாகாசகியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அடுத்தடுத்து அணுகுண்டுகளை வீசியது. … Read more

கட்டுக்குள் வராத காட்டுத்தீ:அமெரிக்காவில் புதிய சிக்கல்

கட்டுக்குள் வராத காட்டுத்தீ:அமெரிக்காவில் புதிய சிக்கல்

அமெரிக்கா கலிபொர்னியா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரேன காட்டுத்தீ உருவானது . காட்டுத்தீயால் பல்வேறு வாழ்விடங்கள் தீக்கிரையாகி உள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீவிர முயற்சியில் இடுப்பட்டு வருகின்றனர். ரிவர்சைட் கவுண்டி மாகாணத்தில் தொடந்த தீ மிக வேகமாக பரவி காட்டுத்தீயாக உருவேடுத்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள 8 ஆயிறத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ச்சியில் 700 ஏக்கர் பரப்பளவில் இருந்த காட்டுத்தீ , இரண்டே தினங்களில் மளமளவென பரவி 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு … Read more

மூன்றாவது இடத்தில் இந்தியா.!:அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் தொற்று எண்ணிக்கை உயர்வு

மூன்றாவது இடத்தில் இந்தியா.!:அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் தொற்று எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்று பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை இந்திய பிடித்துள்ளது.

அமெரிக்காவில் குறைந்து வரும் கொரோனாவின் தாக்கம்

Corona Infection Reduced in America-News4 Tamil Latest World News Online

அமெரிக்காவில் குறைந்து வரும் கொரோனாவின் தாக்கம்