அண்ணாமலை நோக்கத்தை ஓரங்கட்டிய அமித்ஷா!!! கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர் குபேந்திரன் விளக்கம்…

அண்ணாமலை நோக்கத்தை ஓரங்கட்டிய அமித்ஷா!!! கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர் குபேந்திரன் விளக்கம்… சென்னை : தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்று சமீபத்தில் அண்ணாமலை பேசியுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அமித்ஷா அதனை பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் உள்ளது என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை பேசியிருந்தார். … Read more

அமித்ஷா கைக்குப்போன எடப்பாடி பழனிச்சாமி குறித்த ரகசிய அறிக்கை! ஷாக்கில் எதிர்க்கட்சித் தலைவர்!

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உள்ளிட்டவருடன் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கிய மற்றும் ஒரே விருப்பமாக இருக்கிறது. ஆனால் வழக்கம் போல இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவிக்காமல் பிடிவாதம் பிடித்து வருவதால் உட்கட்சி பஞ்சாயத்தும் முடிவுக்கு வரவில்லை, கூட்டணி விவகாரமும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆகவே நேற்று இரண்டு பேருமே நரேந்திர மோடி இடம் பேசி பிரச்சனைக்கு வரும் முடிவு கட்ட திட்டமிட்டார்கள் ஆனால் இருவரையும் ஒன்று சேருமாறு அழுத்தமான … Read more

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் தமிழகத்தில் பெருவறையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறை என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்று பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக புகார் எழுந்தது. … Read more

விடிய விடிய அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட தமிழக ஆளுநர்! உள்துறை அமைச்சரை சந்திப்பாரா?

தமிழகத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆர்.என். ரவி அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழக அமைச்சர்கள் மீதான புகார் குறித்து அவ்வப்போது ஆளுனரை சந்தித்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவருடன் அரசியல் பேசியதாக தெரிவித்திருந்தார் இந்த நிலையில் அரசு சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில், தமிழக ஆளுநர் ஆர்.எஸ்எஸ் சித்தாந்தங்களை புகுத்துவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்தனர். … Read more

இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட்

இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் தொடர் ரெய்டு என பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார். இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான … Read more

அக்னிபத் திட்டத்தில் இணையம் இளைஞர்களுக்கு அதிரடி சலுகை வழங்கிய மத்திய அரசு! அறிவிப்பை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 வருடங்களுக்கு மட்டும் ஒப்பந்தத்தினடிப்படையில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது பீகாரில் சாலை மறியலில் ஆரம்பித்த இந்த போராட்டம் தற்போது பல மாநிலங்களில் மிகப்பெரிய வன்முறையாக வெடித்திருக்கிறது. பிகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 தொடர் வண்டிகளை தீயிட்டு போராட்டக்காரர்கள் கொளுத்தினர் இன்று 4வது நாளாக போராட்டம் … Read more

மத்திய அரசின் குறிக்கோள் இதுதான்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்!

தற்போது இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாஜக பல மாநிலங்களில் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தி வருகிறது. அந்த விதத்தில் பாஜக காங்கிரஸ் கட்சியை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும் என முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.பாஜக என்பது எப்போதுமே நாட்டுப்பற்று மிக்க ஒரு கட்சி என சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், வடகிழக்கு மாநிலமாக இருந்து வரும் அருணாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டு தலைமையில் பாரதிய … Read more

இன்று தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! எதற்காக தெரியுமா?

பொதுவாக டெல்லி வட்டாரத்தைச் சார்ந்த முக்கிய புள்ளிகள் தமிழகத்திற்கு வருவது தேர்தல் சமயத்தில் மட்டும் தான். மற்ற நேரங்களில் தமிழகத்திற்கு பெரிய அளவில் டெல்லி வட்டாரம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிலிருந்த போதும் சரி, தற்போது பாஜக மத்தியில் ஆட்சியிலிருக்கும்போதும் சரி ,தொன்றுதொட்டு நடைபெற்று வரும் வழக்கமான செயல்தான். ஆனால் பாஜகவை பொருத்தவரையில் தமிழகத்தில் எப்படியாவது காலுன்றி விட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை அந்த கட்சி மேற்கொண்டு வருகிறது என்பது பலரும் அறிந்ததே.அதற்காக … Read more

ஒரே ஒரு வரியில் மத்திய அமைச்சருக்கு அதிர்ச்சியளித்த இசையமைப்பாளர்!

தற்போது இந்திய இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் ஏ ஆர் ரகுமான் சற்றேறக்குறைய 20 வருடங்களுக்கு மேலாக இசை உலகில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வருபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். அவர் ஒரு திரைப்படத்துக்கு இசையமைக்கிறாறென்றால் எந்த வித கேள்வியும் எழுப்ப வேண்டாம் அந்த படம் சூப்பர் ஹிட் தான் என்று ரசிகர்களே முடிவு செய்து விடுவார்கள். அந்தளவிற்கு இளைஞர்களிடையே இவருக்கு வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் தற்சமயம் இவருக்கு போட்டியாக … Read more

சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்! பாதுகாப்புச் சூழலை அதிரடி ஆய்வு செய்து மத்திய உள்துறை அமைச்சர்!

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் நடமாட்டம் மிகுந்து இருக்கின்ற சூழ்நிலையில், இதனை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைப்புகள், மத்திய நுண்ணறிவுப் பிரிவு, மத்திய ஆயுதப்படை காவல்துறையினர், பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு, வருவாய் மற்றும் நிதி உளவுப்பிரிவு துறை உயரதிகாரிகள், … Read more