வெளியானது எஸ்கே – 23 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!! எகிறும் எதிர்பார்ப்பு!!
சிவகார்த்திகேயன் முருகதாஸ் கூட்டணியில் எஸ்.கே- 23 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஏராளமான வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, நடிப்பில் வெளியான அமரன் மிகப்பெரும் பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது. 300 கோடி வசூலை தாண்டி இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக … Read more