3 நாட்கள் குடித்தால் போதும்!! வாயு உடல் சோர்வு மலச்சிக்கல் என அனைத்தும் மாயமாகிவிடும்!!
3 நாட்கள் குடித்தால் போதும்!! வாயு உடல் சோர்வு மலச்சிக்கல் என அனைத்தும் மாயமாகிவிடும்!! சில நேரங்களில் நாம் சாப்பிடக்கூடிய உணவானது செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு, வாயு தொல்லை, வயிறு கோளாறு, மலச்சிக்கல், வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அனைவரும் இப்பொழுது அதிகமாக ஓட்டல் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் உருவாக ஆரம்பிக்கிறது. இன்னும் சில பேருக்கு காலநிலை மாற்றங்களின் போது ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு சிரமம் ஏற்படும். … Read more