மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

      மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!       அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்று, விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்த எட்டு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வழங்குவதாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.     மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான … Read more

டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்… பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு!!

  டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்… பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு…   தற்பொழுது நடந்து வரும் இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க பை-பாஸ் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக தனியாக சாலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.   சென்னையில் பெருங்களத்தூர் முதல் புழல் வரை உள்ள புறவழிச் சாலையானது சென்னை – கொல்கத்தா, சென்னை – திருச்சி, சென்னை-பெங்களூரு ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 32 கிலோ மீட்டர் தூரம் … Read more

கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!!

  கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு…   கேரளம் மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று கேரளம் மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   கேரளம் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் … Read more

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில் பாதை திட்டம்… இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…

  வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில் பாதை திட்டம்… இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…   சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை நடைபெற்று வரும் பறக்கும் இரயில் பாதை விரிவாக்க பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு பெற்று விடும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.   வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில்வே விரிவாக்கம் பணிகள் தொடர்பாக தெற்கு இரயில்வே அதிகாரிகள் … Read more

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!

    சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!   இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்தார்.     பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது.     ஓலா, ஊபேர், ஸ்விக்கி, ஜூமோட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்.     பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய … Read more

26 வயதில் ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்… சோகத்தில் ரசிகர்கள்… 

  26 வயதில் ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்… சோகத்தில் ரசிகர்கள்…   இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனின்டு ஹசரங்கா அவர்கள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   26 வயதான வனின்டு ஹசரங்கா அவர்கள் 2020 டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இவர் இறுதியாக வங்கதேசத்துடன் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… மற்றொரு இங்கிலாந்து வீரர் அறிவிப்பு… சோகத்தில் ரசிகர்கள்…

  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… மற்றொரு இங்கிலாந்து வீரர் அறிவிப்பு… சோகத்தில் ரசிகர்கள்…   சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மற்றொரு வீரர் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.   இங்காலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் 34 வயதான ஸ்டீவன் ஃபின் அவர்கள் தான் தற்பொழுது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் அவர்கள் இங்கிலாந்து … Read more

எனது மகளின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் உள்ளது… விஜய் பட நடிகை உருக்கமாக அறிவிப்பு!!

  எனது மகளின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் உள்ளது… விஜய் பட நடிகை உருக்கமாக அறிவிப்பு…   நடிகர் விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது மகளின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பதாக உருக்கமாக கண்ணீர் விட்டு பேசியுள்ளார.   நடாகர் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன திரைப்படம் சச்சின். இந்த திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிகை பிபாஷா பாசு அவர்கள் நடித்துள்ளார். நடிகை பிபாஷா பாசு அவர்கள் சச்சின் திரைப்படத்தில் … Read more

நடிகர் தனுஷ் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் மகள்… வெளியான அறிவிப்பு!!

  நடிகர் தனுஷ் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் மகள்… வெளியான அறிவிப்பு!!.   நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கி நடித்து வரும் டி50 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் மகளாக நடித்த நடிகை அனிகா சுரேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாஸம் திரைப்படத்தில் நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள் நடிகை நயன்தாரா அவர்களின் மகள் கதாப்பாத்திரத்தில் … Read more

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அறிவிப்பு… ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிப்பு!!

  அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அறிவிப்பு… ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிப்பு…   அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்   அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் மூன்று டி20 போட்டிகளும் அயர்லாந்து நாட்டில் டப்ளின் பகுதியில் உள்ள … Read more