மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை!! CSC Executives ஆக பணிபுரிய அறிவிப்பு!!
மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை!! CSC Executives ஆக பணிபுரிய அறிவிப்பு!! ICSI எனப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ஆள் சேர்ப்பிர்க்கான வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. அதில் CSC Executives என்ற வேலைக்கு 10 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே இணையதள வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ICSI காலிப்பணியிடங்கள்: எண்ணிக்கை: 10 … Read more